பொங்கல் திருவிழா கொண்டாட்டம் (5/1/2024)
பொங்கல் திருவிழா கொண்டாட்டம் (5/1/2024)
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி – ஓசூர்
கவிதைப்போட்டி பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ந்த தருணம்
பிரபஞ்சத்திற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏







