Dr. Edward bach 139th birthday celebration (2025)

Dr. Edward bach 139th birthday celebration (2025)

September 24, 2025
No Comments
14 Views
WhatsApp Image 2025-10-22 at 14.11.24

💐💐🙏பரம்பரா பொக்கிஷம் மலர் மருத்துவக் குழு சார்பில்
டாக்டர் எட்வர்ட் பாட்ச்
அவர்களது 139 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி
சேலம்
பெங்களூர்
சென்னை

ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது

உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
@ 9751- 688- 488

அனைவருக்கும்
நன்றிகள்🙏💐💐🌸🌸

 

திருச்சியில் காலை உணவு முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்டது

 

 

 

சேலம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது

 

 

பெங்களூர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது

 

 

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்பெஷல் சைல்டு மற்றும் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

 

 

Leave A Comment

Cart (0 items)
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare