Dr. Edward bach 137th birthday celebration (2023)
மலர் மருத்துவத்தின் தந்தை டாக்டர் எட்வர்ட் பாட்ச் அவர்களின் 137வது பிறந்த நாளை
பரம்பரை பொக்கிஷம் மலர் மருத்துவக் குழு நன்றியுடன் கொண்டாடியது
திருச்சி
மதுரை
பெங்களூர்
சென்னை
உள்ளிட்ட இடங்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானமும்
குழந்தைகளுக்கு உடைகளும் இனிப்புகளும்
நோட்டுப் புத்தகம்
மற்றும் எழுது பொருள்களும் வழங்கி கொண்டாடியது
இந்த வாய்ப்பை தந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள்
வாழ்க மலர்களுடன்🌸💐
Dr. Edward bach 137 birthday celebration (24/9/2023)
சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி
முகப்பேர், சென்னை-37






























