Maruthamalai murugan temple trip (22/9/2025)
இன்றைய தினம் எங்கள் வாழ்நாளில் மிகச்சிறந்த நன்னாள் , ஆம் அன்னையின் அருகிலே அற்புதமான வசந்த காலம் வாழ்நாளில் மறக்கவே முடியாத அன்னையின் அருகாமை உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் ஆனந்த கூத்தாடிய அற்புத தருணம். சொல்ல வார்த்தைகளே இல்லாத அன்னையின் கருணை மழை கோடான கோடி நன்றிகள் தாயே🥰💐










