உங்கள் உணர்வுகளை சமநிலைப்படுத்தும் இயற்கை வழி!
மலர்களின் மருத்துவம் – அறிமுகம்:
மனஅழுத்தம், பதட்டம், பயம், கோபம், துயரம் போன்ற உணர்ச்சிகளை சமநிலைப்படுத்துவதற்காக இயற்கை மலர்களின் ஆற்றலைப் பயன்படுத்தும் சிகிச்சை முறையே Bach Flower Remedies ஆகும்.
இந்த அறிமுகப் பாடநெறி, டாக்டர் எட்வர்ட் பாக் உருவாக்கிய 38 மலர் மருந்துகளின் அடிப்படை தத்துவத்தையும், அவற்றின் பயன்பாட்டையும் எளிதாகக் கற்றுக்கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கற்கப்போகும் விஷயங்கள்
டாக்டர் எட்வர்ட் பாக் அவர்களின் வாழ்வும், கண்டுபிடிப்புகளும்
38 பாக் மலர் மருந்துகளின் வகைகள் மற்றும் அவற்றின் உணர்ச்சி தொடர்புகள்
சரியான ரெமெடியை தேர்வு செய்வது எப்படி
தினசரி வாழ்வில் பாக் ரெமெடிகளைப் பயன்படுத்தும் நடைமுறை வழிகள்
மனநிலை சமநிலைக்கு இயற்கை வழிகள்
யார் மலர் மருத்துவத்தை நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும்:
யார் வேண்டுமானாலும் இந்த உன்னத மருத்துவ முறையை கற்றுக் கொள்ளலாம். படிப்பு, வேலை, திறமை, சூழல் என எதற்காகவும் இந்தக் கலை தடைபடாது.
“மா” என அன்புடன் அழைக்கப்படும் திருமதி டாக்டர் மலர் மஞ்சுளா
திருமதி மலர் மஞ்சுளா (மா) அவர்கள் தென் இந்தியாவில் எட்வர்ட் பாக் மலர் மருத்துவத்தின் முன்னோடி ஆவார்.
பச்சிளம் குழந்தைகளிலிருந்து முதியோர்கள்வரை, உடல் நோயிலிருந்து மனநலன் வரை, வாழ்வியலிருந்து ஆன்மீகம் வரை — எந்தக் கோரிக்கையாயினும், அதற்கான தீர்வு அவரிடம் உள்ளது.
திருமதி மலர் மஞ்சுளா அவர்கள் உலகின் ஏழு நாடுகளில் பரவியுள்ள தங்கள் வாடிக்கையாளர்களிடையே 100% வெற்றிகரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் ஒரே நிபுணர் என்ற தனிச்சிறப்பை கொண்டவர்.
இது ஒரு நாள் வகுப்பு. காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை நடைபெறும். மதிய உணவு இலவசம்.
A few heart-touching feedback/ reviews received by ‘Ma’ from her loving students, for the earlier Classes:
By thinking on behalf of our clients every day, we anticipate what they want, provide what they need & build lasting relationships. These are the concept that shape our distinctive culture & differentiate us from others.
